Wednesday, January 11, 2017

இல்லை நாளை

நேற்றய "நாளை"  இன்று
என புரியும் வரை
"நாளை " என்ற ஒன்று
நமக்கு எதுவும் இல்லை 

மனைவி

உயிரோடு கலந்தவள்
உண்மையாக இருப்பவள்
காமத்தை தாண்டியும்
காதலியாய் இருப்பவள்