தமிழ் துளிகள் .....
Wednesday, January 11, 2017
இல்லை நாளை
நேற்றய "நாளை" இன்று
என புரியும் வரை
"நாளை " என்ற ஒன்று
நமக்கு எதுவும் இல்லை
மனைவி
உயிரோடு கலந்தவள்
உண்மையாக இருப்பவள்
காமத்தை தாண்டியும்
காதலியாய் இருப்பவள்
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Comments (Atom)