பெய்துகொண்டேயிருக்கிறீர்கள் ....
மழை நின்ற மரகிளையில்........
மிச்ச துளிகள் அடர்வதுபோல ....,
நீ வீசிப்போன காதல் மழையில்
துளி துளியாய் ........
வீழ்ந்துகொண்டேயிருக்கிறது உன் " நினைவுகள்" ....!
மழை நின்ற மரகிளையில்........
மிச்ச துளிகள் அடர்வதுபோல ....,
நீ வீசிப்போன காதல் மழையில்
துளி துளியாய் ........
வீழ்ந்துகொண்டேயிருக்கிறது உன் " நினைவுகள்" ....!