Wednesday, August 14, 2013

நீயும் மழையும்

பெய்துகொண்டேயிருக்கிறீர்கள் ....

மழை நின்ற மரகிளையில்........

மிச்ச துளிகள் அடர்வதுபோல ....,

நீ வீசிப்போன காதல் மழையில் 

துளி துளியாய் ........

வீழ்ந்துகொண்டேயிருக்கிறது உன்  " நினைவுகள்" ....!

No comments:

Post a Comment