Wednesday, August 14, 2013

அவள் .....

கோபத்தில் நிலவும்
பாலையில் பசுமையும்
அழுகையில் கண்ணீரும்
பாசத்தில் தாயாகவும்
நிலைத்து நின்ற
மூன்றெழுத்து காவியம் .....

No comments:

Post a Comment