Wednesday, August 14, 2013

என் காதல்

வரண்ட  மண்ணில்
அடித்த சுனாமி
"உயிர் " போய்விட்டது
அலைகள் இன்னும் ஓயவில்லை....!

No comments:

Post a Comment