காமம் ஒரு பாப்பம் என்றால் ....
நீயும் நானும் பாபிகள்தான்...........!
சிரிப்பும் ஏனோ ..? அழுகை ஏனோ ..?
உடல் சலிக்கும்போதும் பாபம்தான் .....!
சிறகுகள் இல்லை .....சிந்தனை இல்லை ...
பாபிகள் மட்டும் வாழ்வது ஏனோ ?
உண்மை வேறு ...பொய்களும் வேறு ....
பாப்பம் மட்டும் துடர்வது ஏனோ ?
இங்கே ....
காழ்சிகள் வேறு ...கனவுகள் வேறு ...
காமம் மட்டும் கலைவதுதானோ ?....
நீயும் நானும் பாபிகள்தான்...........!
சிரிப்பும் ஏனோ ..? அழுகை ஏனோ ..?
உடல் சலிக்கும்போதும் பாபம்தான் .....!
சிறகுகள் இல்லை .....சிந்தனை இல்லை ...
பாபிகள் மட்டும் வாழ்வது ஏனோ ?
உண்மை வேறு ...பொய்களும் வேறு ....
பாப்பம் மட்டும் துடர்வது ஏனோ ?
இங்கே ....
காழ்சிகள் வேறு ...கனவுகள் வேறு ...
காமம் மட்டும் கலைவதுதானோ ?....
No comments:
Post a Comment