Wednesday, August 14, 2013

காதலியின் கேள்வி.....

"உனக்கு நான் பெரிதா ...
உன் நட்பு பெரிதா ? " -- என் காதலியின் கேள்வி .
"பெண்ணே என்  நட்பு என் சுவாசவும்,

 நீ என் இதய துடிப்புமாகிறாய்"-- என் பதில் ......!    

No comments:

Post a Comment